Clixsense சர்வே ஜாப் செய்வதன் மூலம் எந்த ஒரு முதலீடு இல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பணம் சம்பாதித்து கிடைத்த பணம் 44.36 Dollar அதாவது இந்தியன் ரூபாய் மதிப்பு ( 3,021.03 ரூபாய் ) ஆகும்.இது எனக்கு கிடைத்த 5th பணம் ஆதாரம்.
எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மாதம் கணிசமான வருமானம் பெறலாம் அதற்க்கு வீடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்.
சர்வே ஜாப் மூலம் மாதம் 10000 முதல் 15000 வரை அல்லது அதற்க்கு மேல் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியும் அதற்கு என்னிடம் பல ஆதாரம் உள்ளன.
நீங்களும் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் அதற்கு சரியான பயிற்சி இருந்தால் போதும் சரியான பயிற்சி இல்லையெனில் பணம் சம்பாதிப்பது கொஞ்சம் கடினம் தான்.
நான் பேஸ்புக் மூலமாக சர்வே ஜாப் பற்றிய தகவல் அனைத்தும் சாட் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறேன். நீங்கள் என்னிடம் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் தொடர்ப்பு கொள்ளவும் உதவி செய்ய நான் தயாராக உள்ளேன்.ஆனால் இதற்க்கு நீங்கள் வெறும் 500 ரூபாய் ஒரு முறை பயிற்சி கட்டணம் கொடுக்க வேண்டும்.
சர்வே என்றால் என்ன என்பதை பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்:
இந்த சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை:
1.Skrill மற்றும் Payoneer அக்கௌன்ட் இருக்க வேண்டும், Skrill, Payoneer அக்கௌன்ட் இல்லை யெனில் ஆன்லைன் மூலம் எளிதாக ஓபன் செய்யலாம்.
2.இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர்
3.ஒரு வங்கி கணக்கு
4.ஒரு ஈமெயில் முகவரி
5.உங்கள் உழைப்பு (உங்கள் உழைப்பு இல்லமால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியாது)
இவை அனைத்தும் இருந்தால் நீங்கள் மாதம் நல்ல வருமானம் சம்பாதிக்கலாம்.
இந்த சர்வே தளத்தை பற்றிய TIPS மற்றும் TRICKS வேண்டுமானால் நீங்கள் CLIXSENSE சர்வே தளத்தில் என்னுடன் இணைத்து வேலை செய்தால் அனைத்து TIPS மற்றும் TRICKS கொடுத்து உதவி செய்கிறேன்.
என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி மற்றும் பேஸ்புக் வழியாக தொடர்ப்பு கொள்ளவும்.நான் எப்போதும் உதவி செய்ய தயாராக உள்ளேன் ).
EarnWithAjmal தளத்தில் உள்ள உருபினர்களுக்கு மட்டுமே இந்த தளம் மூலம் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
EarnWithAjmal தளத்தில் உறுப்பினர் ஆக ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் ஆகவும் வாழ்நாள் உறுப்பினராக சேர 1500 ரூபாய் ஆகவும் பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும்.பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
EarnWithAjmal தளத்தில் உறுப்பினர் ஆக ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் ஆகவும் வாழ்நாள் உறுப்பினராக சேர 1500 ரூபாய் ஆகவும் பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும்.பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.