சர்வே வேலை செய்வதன் மூலம் ஆன்லைனில் 10000 முதல் 15000 அல்லது அதற்கு மேல் உங்கள் திறமைக்கு தகுந்தவாறு பணம் சம்பாதிக்க முடியும்.அதற்க்கு உங்கள் உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் போதும்.
இந்த தளத்தில் சர்வே முடிப்பதன் மூலம் .ஃப்ளிப்கார்ட் கிபிட் வவுச்சர் அல்லது அமேசான் கிபிட் வவுச்சர் அல்லது பேடிஎம் ( Paytm ) மூலமாகவோ நாம் சம்பாதிக்கும் பணத்தை பெற்று கொள்ளலாம்.
அந்த கிபிட் வவுச்சர் வைத்து ஃப்ளிப்கார்ட் அல்லது அமேசான் தளத்தில் இருந்து ஏதேனும் பொருட்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் பதிவு செய்து வைத்துக் கொண்டால் சர்வே அலெர்ட் மெயிலுக்கு வரும்,எனினும் தினம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தளத்தினையும் விசிட் செய்தால் மேலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த தளத்தில் பாயின்ஸ் முறையில் சர்வே கிடைக்கும் 1000 பாயின்ஸ் என்பது 100 ரூபாய் ஆகும். 3000 பாயின்ஸ் என்பது 300 ரூபாய் ஆகும்.
இந்த தளத்தில் 3000 பாயின்ஸ் 300 ரூபாய் ஆகும் 3000 பாயின்ஸ் சேர்ந்த உடன் உங்கள் பணத்தை ஃப்ளிப்கார்ட் கிபிட் வவுச்சர் அல்லது அமேசான் கிபிட் வவுச்சர் மூலமாக பெற்றுகொள்ளலாம்.
இனி இந்த தளத்தில் எப்படி கணக்கு துவங்குவது என்று பார்க்கலாம்:
குறிப்பு :இங்கு நாம் சம்பாதிக்கும் பணத்தை கிபிட் வவுச்சர் மூலம் பெறுவதால் இங்கு பேபால் ஐடி கொடுத்து ரெஜிஸ்டர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.ஏதேனும் உங்கள் ஈமெயில் முகவரி கொடுத்து ரெஜிஸ்டர் செய்யலாம்.
இந்த தளத்தில் லாப்டாப் மூலம் ரெஜிஸ்டர் செய்ய முடியாது அண்ட்ராய்டு மொபைலில் ப்ளேஸ்டோர் சென்று THE PANEL STATION என சேர்ச் செய்து அதனை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும் பின்னர் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்,ரெஜிஸ்டர் செய்த பிறகு உங்கள் லேப்டாப்பில் லாகின் செய்து சர்வே செய்ய தொடங்கலாம்.
அப்ஸ் டவுன்லோட் செய்து ரெஜிஸ்டர் செய்ய இங்கு கிளிக் செய்யவும்:
குறிப்பு : இங்கு நீங்கள் கொடுக்கக்கூடியவை வைத்து தான் உங்களுக்கு சர்வே கிடைக்கும் அதனால் ரெஜிஸ்டர் செய்யும் முன் என்னை தொடர்ப்பு கொண்டு கேட்டால் உங்களுக்கு நான் சொல்லி கொடுத்து உதவி செய்கிறேன்.
பின்னர் உங்கள் ஈமெயில் ஐடி க்கு சென்று உங்கள் கணக்கை உறுதி செய்ய வேண்டும்.
பின்னர் உங்கள் கணக்கை ஓபன் செய்து அதில் வரும் PROFILE சர்வே அனைத்தையும் சரியாக முடிக்க வேண்டும்.PROFILE சர்வே முடிப்பதன் மூலம் உங்கள் அதிக பணம் மதிப்புடைய சர்வே கிடைக்கும்.
குறிப்பு:இந்த PROFILE சர்வே நீங்கள் சொந்தமாக கொடுக்க கூடாது ஏனென்றால் இந்த PROFILE சர்வே வைத்து தான் இந்த தளத்தில் உங்களுக்கு சர்வே கிடைக்கும்.ஆதலால் இந்த PROFILE சர்வே வேண்டுமானால் ரெஜிஸ்டர் செய்தஉடன் பேஸ்புக் மூலம் என்னை தொடர்ப்பு கொண்டால் அந்த படிவத்தை உங்களுக்கு கொடுத்து உதவி செய்கிறேன்.
இந்த தளத்தில் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட சர்வே முடித்து உள்ளேன்.

இந்த தளத்தில் பாயின்ஸ் முறையில் சர்வே கிடைக்கும் 1000 பாயின்ஸ் என்பது 100 ரூபாய் ஆகும்.
3000 பாயின்ஸ் என்பது 300 ரூபாய் ஆகும்.
இந்த தளத்தில் 3000 பாயின்ஸ் 300 ரூபாய் ஆகும் 3000 பாயின்ஸ் சேர்ந்த உடன் உங்கள் பணத்தை ஃப்ளிப்கார்ட் கிபிட் வவுச்சர் அல்லது அமேசான் கிபிட் வவுச்சர் மூலமாக பெற்றுகொள்ளலாம்.
இந்த சர்வே தளத்தை பற்றிய TIPS மற்றும் TRICKS வேண்டுமானால் நீங்கள் CLIXSENSE சர்வே தளத்தில் என்னுடன் இணைத்து வேலை செய்தால் அனைத்து TIPS மற்றும் TRICKS கொடுத்து உதவி செய்கிறேன்.
என்னுடன் சேர்ந்து இந்த ஆன்லைன் ஜாப் செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்யவும் பின்னர் பேஸ்புக் மூலம் மெசேஜ் செய்யவும்.
கிளிக்சென்ஸ் தளத்சில் ரெஜிஸ்டர் செய்ய இங்கு கிளிக் செய்யவும்:
உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 500 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு,மொபைல் வேலேட்,இ-கரென்சி வேலேட்,ஆகியவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:
இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க,கமெண்ட் பண்ணுங்க,உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க. நன்றி.
இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.
☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.