Home
»
Prolific
»
ProlificRegister
» PROLIFIC TASK செய்வதன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் மாதம் 2000 முதல் 3000 வரை பணம் சம்பாதிக்கலாம் .
இந்த டாஸ்க் தளமானது வெளிநாட்டில் இருந்து செயல்ப்பட்டு வருகிறது இந்த டாஸ்க் தளத்தின் மூலம் மாதம் பதினைந்து முதல் இருபது டாலர் வரை பணம் சம்பாதிக்க முடியும்.இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்வதன் மூலம் தினமும் இரண்டு அல்லது நான்கு முறை தளத்தினையும் விசிட் செய்வதன் மூலம் உங்களுக்கு அதிக பண பதிப்பு உள்ள டாஸ்க் கிடைக்கும்.
இந்த தளத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பணத்தை பேபால் மூலமாக பெற்று கொள்ள முடியும்.
முதலில் இந்த சிறிய டாஸ்க் வேலை செய்ய என்ன தேவை என்று பாப்போம்.
இந்த டாஸ்க் வேலை செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :
1.பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லை யெனில் பான் கார்டு இருந்தால் போதும் பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்யாலாம்
2.இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் அல்லது
3.இணைய வசதி கொண்ட ஸ்மார்ட்போன்
4.ஒரு வங்கி கணக்கு
5.ஒரு ஈமெயில் முகவரி
6.உங்கள் உழைப்பு (உங்கள் உழைப்பு இல்லமால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியாது)
பேபால் அக்கௌன்ட் துவங்க இங்கு கிளிக் செய்யவும்:
இனி இந்த தளத்தில் எப்படி கணக்கு துவங்குவது என்று பாப்போம்:
குறிப்பு:இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்யும்போது உங்கள் பேபால் கணக்கில் இருக்க கூடிய பெயர் மற்றும் ஈமெயில் முகவரி தான் இங்கு கொடுக்க வேண்டும்.
1)முதலில் கீழே உள்ள லிங்க் அல்லது இமேஜ்ஜில் கிளிக் செய்யவும்
ரெஜிஸ்டர் செய்ய இங்கு கிளிக் செய்யவும்:
வரும் விண்டோவில்
2)Signup as a Participant கிளிக் செய்யவும் அடுத்து வரும் விண்டோவில்
இவை அனைத்தும் சரியாக கொடுத்து I am not a Robot கிளிக் செய்து Register As a Participant கிளிக் செய்யவும்.
3)பின்னர் உங்கள் ஈமெயில் முகவரில் சென்று Prolific தளத்தில் இருந்து வரும் லிங்கில் கிளிக் செய்து உங்கள் கணக்கை உறுதி செய்ய வேண்டும்.
4)பின்னர் உங்கள் கணக்கை லாகின் செய்து Dashboard பகுதிக்கு சென்று மெனுவில் Trust பகுதியை கிளிக் செய்யவும்.
இங்கு முதலில் உங்கள் ஈமெயில் ஐடி, மொபைல் என்,பேஸ்புக் ஆகிய மூன்றையும் உறுதி செய்ய வேண்டும்.
5)பின்னர் மெனு பகுதியில் DASHBOARD கிளிக் செய்து ACCOUNT STATUS = VERIFIED என பாக்கவும்.
குறிப்பு: இங்கு கவனிக்க வேண்டியவை
மெனு பகுதியில் PRESCREENING அதை கிளிக் செய்து அதில் தோன்றும் PROFILE SURVEY நீங்கள் நிரப்ப வேண்டும் ஆனால் அதை நீங்கள் சொந்தமாக கொடுக்க வேண்டாம்.ஏனென்றால் நீங்கள் கொடுப்பதை வைத்து தான் உங்களுக்கு டாஸ்க் கிடைக்கும் அதனால் ரெஜிஸ்டர் செய்த பின் பேஸ்புக் மூலம் என்னை தொடர்ப்பு கொண்டால் PROFILE SURVEY கொடுத்து உங்களுக்கு நான் உதவி செய்கிறேன்.

மேலும் உங்களை என்னுடைய பேஸ்புக் குரூப்பில் இணைத்து இந்த டாஸ்க் பற்றிய அணைத்து உதவிகளையும் உங்களுக்கு சொல்லி தருகிறேன்.
இந்த தளத்தில் குறைந்த பட்சம் 5 GBP ( GBP என்பது BRITISH POUND இது US டாலர் விட அதிக மதிப்பு கொண்ட பணம் ஆகும் ) இதில் 5 GBP சேர்ப்பதன் மூலம் பேபால் வழியாக பணத்தை நமது வங்கியில் பெற்று கொள்ளலாம்.
இந்த தளத்தில் அதிக மதிப்பு கொண்ட டாஸ்க் கிடைக்கும் இந்த தளம் சர்வே தளம் போல் கிடையாது மிக சுலபமாக பணம் சம்பாதிக்க கூடிய ஒரு சிறந்த தளமாகும்.
என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 500 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு,மொபைல் வேலேட்,இ-கரென்சி வேலேட்,ஆகியவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:
இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க,கமெண்ட் பண்ணுங்க,உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க.நன்றி...
இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.
☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.