0

இது ஒரு மிக சிறந்த சர்வே தளம் இந்த தளத்தில் அதிக பணம் மதிப்புள்ள சர்வே கிடைப்பதன் மூலம் எந்த ஒரு முதலீட்டும் இல்லமால் சுலபமாக மதாம் 1000 முதல்   2000  வரை சம்பாதிக்கலாம்.


இதில் ரெஜிஸ்டர் செய்யுமுன் கவனிக்க வேண்டியவை:

1)இதில் சேர உங்களிடம் பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்.
2)பான் கார்ட் இருக்க வேண்டும்.
3)மெயில் ஐடி இருக்க வேண்டும்.
4)இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்.

பேபால் அக்கௌன்ட் துவங்க இங்கு கிளிக் செய்யவும்:


இதில் குறைந்த பட்சம் 200 ரூபாய் வந்தால் பேபால் மூலம் பணத்தை வித்ட்ரவ் ( WITHDRAW ) செய்து கொள்ளலாம்.

ஆனால் தற்போது 200 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக வித்ட்ரவ் அமௌன்ட்  ( WITHDRAW  AMOUNT ) மாறி உள்ளது.

இனி இதில் எப்படி கணக்கு ஓபன் செய்வது என்று பாப்போம்:

முதலில் கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும் 


வரும் விண்டோவில் 

  • உங்கள் பெயர்               
  • உங்கள் NICKNAME   
  • உங்கள் மெயில் ஐடி 
  • உங்கள் பாஸ்வோர்ட்
  • VERIFICATION CODE
இவை அனைத்தும் டைப் செய்து AGREE AND ACCEPT  கிளிக் செய்து AGREE (START TO REGISTER ) கிளிக் செய்ய வேண்டும்.

குறிப்பு: இங்கு கவனிக்க வேண்டியவை

இதில் உங்கள் NICKNAME மற்றும் உங்கள் மெயில் ஐடி இவை இரண்டும் ஒன்று போல் இருக்க வேண்டும்.

உதாரணமாக ( இப்போது உங்கள் மெயில் ஐடி ajmaltvm145@gmail.com என்று இருந்தால் NICKNAME இல் ajmaltvm என்று கொடுக்க வேண்டும். NICKNAME இல் நம்பர் இருக்க கூடாது.

பின்னர் உங்கள் மெயில் ஐடியை ஓபன் செய்து IPANEL சர்வே தளத்தில் இருந்து வந்த ஈமெயிலை உறுதி படுத்தவும்.

பின்னர் உங்கள் IPANEL அக்கௌன்ட் நுழையும் பொது PROFILE SURVEY FILLING என ஒரு படிவம் வரும் கீழே கொடுத்துள்ள படிவம் போல் தோன்றும்.


குறிப்பு: இங்கு கவனிக்க வேண்டியவை

இந்த படிவத்தை நீங்கள் சொந்தமாக கொடுக்க கூடாது ஏனென்றால் இந்த படிவத்தை வைத்து தான் இந்த தளத்தில் சர்வே கிடைக்கும்.ஆதலால் இந்த படிவம் வேண்டுமானால் ரெஜிஸ்டர் செய்தன் முன் என்னை தொடர்ப்பு கொண்டால் அந்த படிவத்தை உங்களுக்கு கொடுத்து உதவி செய்கிறேன்.

இதில் குறைந்த பட்சம் 1000 ரூபாய் வந்தால் பேபால் மூலம் பணத்தை வித்ட்ரவ் ( WITHDRAW ) செய்து கொள்ளலாம்.

என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 500 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு, மொபைல் வேலேட்,இ-கரென்சி வேலேட்,ஆகியவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ளது.உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க.நன்றி... 

இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.

☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Top