0

இந்த சர்வே தளம் வெளிநாட்டில் இருந்து செயல்ப்பட்டு வருகிறது இந்த சர்வே தளத்தில் மூலம் மாதம் பத்து முதல் இருபது டாலர் வரை பணம் சம்பாதிக்க முடியும்.இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்வதன் மூலம் சர்வே அலெர்ட் மெயிலுக்கு வரும்.எனினும் தினம் ஒரு முறை அல்லது இரண்டு முறை தளத்தினையும் விசிட் செய்தால் மேலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.

இந்த தளத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பணத்தை பேபால் அல்லது பரிசு சீட்டு ( GIFT  VOUCHER ) மூலமாக பெற்று கொள்ள முடியும்.

முதலில் இந்த சர்வே ஜாப் செய்ய என்ன தேவை என்று பாப்போம்

இந்த சர்வே ஜாப் செய்ய உங்களிடம் இருக்க வேண்டியவை :

1.பேபால் அக்கௌன்ட் இருக்க வேண்டும்,பேபால் அக்கௌன்ட் இல்லை யெனில் பான் கார்டு இருந்தால் போதும் பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்யாலாம்
2.இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர்
3.ஒரு வங்கி கணக்கு
4.ஒரு ஈமெயில் முகவரி
5.உங்கள் உழைப்பு (உங்கள் உழைப்பு இல்லமால் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியாது)

பேபால் அக்கௌன்ட் துவங்க இங்கு கிளிக் செய்யவும்:



இனி இந்த தளத்தில் எப்படி கணக்கு துவங்குவது என்று பாப்போம்

குறிப்பு:இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்யும்போது உங்கள் பேபால் கணக்கில் இருக்க கூடிய பெயர் மற்றும் ஈமெயில் முகவரி தான் இங்கு கொடுக்க வேண்டும்.

1)முதலில் கீழே உள்ள லிங்க் அல்லது இமேஜ்ஜில் கிளிக் செய்யவும் 



வரும் விண்டோவில் 


  • ஆண் அல்லது பெண் செலக்ட் செய்ய வேண்டும் 
  • உங்கள் முதல் பெயர் 
  • உங்கள் கடைசி பெயர் 
  • உங்கள் ஈமெயில் முகவரி 

இவை அனைத்தும் கொடுத்து GET STARTED கிளிக் செயாவும்.பின்னர் உங்கள் ஈமெயில் முகவரில் சென்று GLOBAL TEST MARKET தளத்தில் இருந்து வரும் லிங்கில் கிளிக் செய்து உங்கள் கணக்கை உறுதி செய்ய வேண்டும்.














உங்கள் கணக்கை உறுதி செய்தபின் நீங்கள் GLOBAL TEST MARKET தளத்தை லாகின் செய்து உள்ள நுழையும்போது PROFILE SURVEY என தோன்றும் அதை நீங்கள் நிரப்ப வேண்டும்.

குறிப்பு: இங்கு கவனிக்க வேண்டியவை

இந்த படிவத்தை நீங்கள் சொந்தமாக கொடுக்க கூடாது ஏனென்றால் இந்த படிவத்தை வைத்து தான் இந்த தளத்தில் சர்வே கிடைக்கும்.ஆதலால் இந்த படிவம் வேண்டுமானால் ரெஜிஸ்டர் செய்தஉடன் பேஸ்புக் மூலம் என்னை தொடர்ப்பு கொண்டால் அந்த படிவத்தை உங்களுக்கு கொடுத்து உதவி செய்கிறேன்.

இந்த தளத்தில் குறைந்த பட்சம் 806 POINTS சேர்ப்பதன் மூலம் பேபால் வழியாக பணத்தை பெற்று கொள்ளலாம். 806 POINTS மதிப்பு சுமார் 10 டாலர் ஆகும்.

அல்லது 

உங்கள் பணத்தை GIFT VOUCHER மூலமாகவும் பெற்று கொள்ளலாம்.

இந்த சர்வே தளத்தை பற்றிய TIPS மற்றும் TRICKS வேண்டுமானால் நீங்கள் CLIXSENSE சர்வே தளத்தில் என்னுடன் இணைத்து வேலை செய்தால் அனைத்து TIPS மற்றும் TRICKS கொடுத்து உதவி செய்கிறேன். 

என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.


உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 500 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு,மொபைல் வேலேட்,இ-கரென்சி வேலேட்,ஆகியவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:
















இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க.நன்றி... 

இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். 

☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Top