0

கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள் அதில் ஐந்தாவது ClixGrid விளையாடி அதன் மூலம் பணம் சம்பாதிப்பது.


இங்கு நீங்கள் 0.10$ முதல் 10$ டாலர் வரை சம்பாதிக்கலாம் அனால் இது முழுக்க முழுக்க அதிஷ்டத்தை பொறுத்து செயல் படும் அல்லது ஒரு லாட்டரி போன்று இயங்கும் சில சமையம் வெற்றி பெறலாம் வெற்றி பெறாமலும் போகலாம்.


இங்கு தினந்தோறும் 30 முதல்  60 வரை வாய்ப்பு கிடைக்கும் அதன் மூலம் கிளிக் செய்து விளையாடி பணம் சம்பாதிக்கலாம்.


கீழே கொடுக்கபட்டு இருக்கும் படத்தில் எங்கு வேண்டுமானாலும் கிளிக் செய்யாலாம்.நீங்கள் கிளிக் செய்யும் பொது அடுத்த ஒரு டாப் ஓபன் ஆகும் அதில் 5 முதல்  10 நொடி வரை காத்து இருக்க வேண்டும். 


































பின்னர் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் CONGRATULATION YOU HAVE JUST WON 0.10$ OR 0.25 , 0.50$ ,1$ ,5$ ,10$ இப்படி தோன்றும் அதை நீங்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்.












நீங்கள் வெற்றி பெறவில்லை என்றால் YOUR CLICK IS VALIDATED BUT YOU ARE NOT A WINNER  என தோன்றும் அதையும் நீங்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்.







நீங்கள் வெற்றி பெற்றால் RECENT WINNERS பகுதியில் உங்கள் பெயர் மற்றும் உங்களுக்கு எவ்வளவு அமௌன்ட் கிடைத்தது என தோன்றும். அதை கீழே உள்ள படத்தில் காணலாம்.




 அவ்வளவு தான்.

என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.



உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:


















இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க.நன்றி... 


இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். 


👆👆👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Top