கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள் அதில் நான்காவது டாஸ்க் செய்வதன் மூலம் பணம் சம்பாதிப்பது.
இங்கு தினந்தோறும் டாஸ்க் கிடைக்காது அப்போ அப்போ வரக்கூடிய டாஸ்க் செய்வதன் மூலம் 0.01$ முதல் 5$ வரை பணம் சம்பாதிக்க முடியும் அதை எப்படி என்று இப்போது நாம் பார்க்கலாம்.
இங்கு நீங்கள் டாஸ்க் செய்யும்போது Accuracy குறையாமல் இருக்க வேண்டும் accuracy என்றால் நீங்கள் செய்யும் டாஸ்க் செரியாக இருக்க வேண்டும்.நீங்கள் செய்யும் டாஸ்க்கின் accuracy குறைவாக இருந்தால் உங்களுக்கு டாஸ்க் கிடைக்கும் வாய்ப்பை இழந்து விடுவீர்கள்.
இதை நீங்கள் விரும்பினால் செய்யாலாம் கட்டாயம் கிடையாது டாஸ்க் செய்வதற்கு பதிலாக சர்வே செய்யாலாம் அல்லது மொபைல் அப்ஸ் கூட டவுன்லோட் செய்து உங்கள் செக்லிஸ்ட்டினை பூர்த்தி செய்யலாம்.
என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 500 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு, மொபைல் வேலேட், இ-கரென்சி வேலேட்,ஆகியவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:
இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க.நன்றி...
இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.
☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.