கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகள் அதில் ஏழாவது ரெபரல் மூலம் பணம் சம்பாதிப்பது.
இந்த பதிவின் மூலம் ரெபரல் ( Referrals ) என்றால் என்ன என்பதை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.
ரெபரல் என்பது இரண்டு வகை இருக்கிறது:
- ஒன்று நேரடி ரெபரல் ( DIRECT Referrals )
- இன்னொன்று வாடகை ரெபரல் ( RENT Referrals )
கிளிக் சென்ஸில் நேரடி ரெபரல் ( DIRECT Referrals ) மட்டும் தான் இருக்கிறது அதனால் நேரடி ரெபரல்களை பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.
- நேரடி ரெபரல் ( DIRECT Referrals ):
DIRECT Referrals என்பது உங்களுக்கு கிழே உங்கள் பரிந்துரையின் கீழ் சேருவது அதாவது சிவாரிசு செய்தல் என்பது அர்த்தம்.அதாவது உங்களுக்கு கீழ் ஒருவர் இருப்பது.
ஆன்லைன் ஜாப் பொறுத்த வரை ரெபரல் இல்லாமல் வேலை செய்வது மிக கடினம்.ரெபரல் இல்லாமல் வேலை செய்யலாம் ஆனால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு குறைவாக இருக்கும்.
ஒரு மாதம் குறைந்த வருமானம் போதும் என்று நினைத்தால் நீங்கள் தனியாக வேலை செய்யலாம்.அதிக வருமானம் வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரடி ரெபரல் (DIRECT Referrals) வைத்து வேலை செய்வது நல்லது.
உங்களிடம் நேரடி ரெபரல்கள் இருந்தால் அவர்கள் மூலமாக நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும்.அவர்கள் வீடியோ பார்த்தாலோ அல்லது ஆன்லைன் டாஸ்க் ஏதாவது செய்தாலோ அல்லது சர்வே ஆஃபர் செய்தாலோ அதிலிருந்து உங்களுக்கு ஒரு கமிசன் தொகை வரும். நேரடி ரெபரல்களுக்கு நீங்கள் எந்தவொரு கட்டணமும் கட்டத் தேவையில்லை.இவர்கள் எப்போதும் உங்களுக்கு கீழ் வேலை செய்வார்கள்.எனவே உங்களால் முடிந்த அளவிற்கு நேரடி ரெபரல்களை உங்களுக்கு கீழ் இணைத்து வேலை செய்ய முன் வாருங்கள்.
( குறிப்பு : )
ஆனால் கிளிக் சென்ஸ் அல்லது சர்வே ஜாப் பொறுத்த வரை நீங்கள் ரெபரல் இல்லாமல் வேலை செய்து அதிக வருமானம் பெற முடியும் அதற்கு உங்கள் உழைப்பு மிகவும் அவசியம்.
இதில் எப்படி ஆட்களை சேர வைப்பது என்பதை பார்க்கலாம் ?
உங்கள் கிளிக் சென்ஸ் அக்கௌன்ட் லாகின் செய்து My Account பகுதியில் My Affiliate பகுதிக்கு சென்று அதில் உங்களுக்கு என ஒரு ரெபரல் லிங்க் கொடுத்து இருக்கும் அதை கீழே படத்தில் காணலாம்.
பின்னர் அதை காப்பி செய்து உங்களது பேஸ்புக், வாட்ஸ்சப்,மற்றும் மற்ற சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து உங்கள் நண்பர்களை இணைக்கலாம் அல்லது ஏதாவது பேஸ்புக் குரூப்களில் அந்த லிங்க்கை ஷேர் செய்து அந்த ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்களை அவர்களிடம் பகிர்ந்து மற்ற நண்பர்களையும் இணைக்கலாம் இதில் எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இணைத்து வேலை செய்யலாம்.
என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 500 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும்.பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு, மொபைல் வேலேட்,இ-கரென்சி வேலேட்,ஆகியவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:
இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க.நன்றி...
இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.
☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍
DIRECT Referrals என்பது உங்களுக்கு கிழே உங்கள் பரிந்துரையின் கீழ் சேருவது அதாவது சிவாரிசு செய்தல் என்பது அர்த்தம்.அதாவது உங்களுக்கு கீழ் ஒருவர் இருப்பது.
ஆன்லைன் ஜாப் பொறுத்த வரை ரெபரல் இல்லாமல் வேலை செய்வது மிக கடினம்.ரெபரல் இல்லாமல் வேலை செய்யலாம் ஆனால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு குறைவாக இருக்கும்.
ஒரு மாதம் குறைந்த வருமானம் போதும் என்று நினைத்தால் நீங்கள் தனியாக வேலை செய்யலாம்.அதிக வருமானம் வேண்டும் என்று நினைத்தால் இந்த நேரடி ரெபரல் (DIRECT Referrals) வைத்து வேலை செய்வது நல்லது.
உங்களிடம் நேரடி ரெபரல்கள் இருந்தால் அவர்கள் மூலமாக நீங்கள் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும்.அவர்கள் வீடியோ பார்த்தாலோ அல்லது ஆன்லைன் டாஸ்க் ஏதாவது செய்தாலோ அல்லது சர்வே ஆஃபர் செய்தாலோ அதிலிருந்து உங்களுக்கு ஒரு கமிசன் தொகை வரும். நேரடி ரெபரல்களுக்கு நீங்கள் எந்தவொரு கட்டணமும் கட்டத் தேவையில்லை.இவர்கள் எப்போதும் உங்களுக்கு கீழ் வேலை செய்வார்கள்.எனவே உங்களால் முடிந்த அளவிற்கு நேரடி ரெபரல்களை உங்களுக்கு கீழ் இணைத்து வேலை செய்ய முன் வாருங்கள்.
( குறிப்பு : )
ஆனால் கிளிக் சென்ஸ் அல்லது சர்வே ஜாப் பொறுத்த வரை நீங்கள் ரெபரல் இல்லாமல் வேலை செய்து அதிக வருமானம் பெற முடியும் அதற்கு உங்கள் உழைப்பு மிகவும் அவசியம்.
இதில் எப்படி ஆட்களை சேர வைப்பது என்பதை பார்க்கலாம் ?
உங்கள் கிளிக் சென்ஸ் அக்கௌன்ட் லாகின் செய்து My Account பகுதியில் My Affiliate பகுதிக்கு சென்று அதில் உங்களுக்கு என ஒரு ரெபரல் லிங்க் கொடுத்து இருக்கும் அதை கீழே படத்தில் காணலாம்.
பின்னர் அதை காப்பி செய்து உங்களது பேஸ்புக், வாட்ஸ்சப்,மற்றும் மற்ற சோசியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்து உங்கள் நண்பர்களை இணைக்கலாம் அல்லது ஏதாவது பேஸ்புக் குரூப்களில் அந்த லிங்க்கை ஷேர் செய்து அந்த ஆன்லைன் ஜாப் பற்றிய தகவல்களை அவர்களிடம் பகிர்ந்து மற்ற நண்பர்களையும் இணைக்கலாம் இதில் எத்தனை நண்பர்கள் வேண்டுமானாலும் இணைத்து வேலை செய்யலாம்.
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.