கிளிக்சென்ஸ் ptc இணையதளம் பிப்ரவரி 2007 ஆம் ஆண்டு முதல் தனது உறுப்பினர்களுக்கு பணம் வழங்கி வருகிறது.
இந்த ptc இணையதளத்தின் மூலமாக இதுவரை 6,104,885 மக்கள் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்.தனது உறுப்பினர்களுக்கு பணமாக கொடுத்துள்ள தொகையின் மதிப்பு $ 38,318,602 டாலர்கள் நேர்மையான ptc இணையதளத்திற்கு இதுவே சிறந்த உதாரணம்.
விளம்பரங்களை பார்ப்பதற்காக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்கும் வலைதளங்கள் இணையத்தில் ஏராளமாக செயல்படுகின்றன. ஆனால் ஒரு சில ptc இணையதளங்கள் மட்டுமே பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெறுகின்றன.இதிலே நேர்மையாக தனது உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்கும் கிளிக்சென்ஸ் இணையதளமும் அடங்கும்.
இனி கிளிக்சென்ஸ் அக்கௌன்ட் கணக்கு துவங்குவது எப்படி என்று பாப்போம் ?
கிளிச்சென்ஸ் தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய வாட்ஸ்அப்ப மூலம் தொடர்ப்பு கொள்ளவும் ..
ரெஜிஸ்டர் செய்த பிறகு நீங்கள் உங்கள் ஜிமெயில் ஐடியே ஓபன் செய்து கிளிச்சென்ஸ் இல் இருந்து வந்த CONFORMATION மெசேஜ்யை கிளிக் செய்து CONFIRM செய்யவும்.
CONFORMATION லிங்கை கிளிக் செய்யும்போது அடுத்து வரும் விண்டோ இதுவே ஆகும்.
இதில் நீங்கள் கொடுக்க வேண்டியவை:
ADDRESS
YOUR CITY
POSTAL CODE
COUNTRY
STATE
DATE OF BIRTH
GENDER
இவை அனைத்தும் கொடுப்பதற்கு முன் என்னை தொடர்ப்பு கொள்ளவும் .
இனி கிளிச்சென்ஸ் அக்கௌன்ட் எப்படி லாகின் செய்வது என பார்க்கலாம்?
கீழே உள்ள லிங்கில் சென்று SIGN IN கிளிக் செய்யவும்
அதில் உங்கள் USERNAME மற்றும் PASSWORD கொடுத்து SIGN IN கிளிக் செய்யவும்
பின்னர் நீங்கள் கவனிக்க வேண்டியவை SURVEY PROFILE :
இந்த SURVEY PROFILE லில் 22 கேள்விகள் அடங்கும் இந்த 22 கேள்விகளை வைத்து தான் சர்வே ஜாப் செய்ய முடியும் பணமும் சம்பாதிக்க முடியும்.இந்த 22 கேள்விகள் மற்றும் பதில் வேண்டுமானால் நீங்கள் என்னை தொடர்ப்பு கொள்ளவும் நான் உங்களுக்கு அந்த 22 கேள்விகள் மற்றும் பதில் கொடுத்து உதவி செய்கிறேன்.
இந்த 22 கேள்விகள் மற்றும் பதில் நீங்கள் தவறாக கொடுத்து அப்டேட் செய்தால் எந்த ஒரு பலனும் இல்லை திரும்ப இதை சரி செய்யவும் முடியாமல் பொய் விடும்.
இந்த சர்வே ஜாப் மூலம் நீங்கள் நல்ல வருமானம் பெற நினைத்தால் என்னை தொடர்ப்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்த தளத்தில் என்னுடன் இணைந்த பிறகு உங்களை எனது குரூப்பில் இணைத்து அங்கு சர்வே ஜாப் குறித்த அணைத்து தகவல்கள் மற்றும் சந்தேகம்களை தீர்த்து உங்களுக்கு பணம் சம்பாதிக்க முழு உதவியே நான் செய்து தருகிறேன்.
ஏன்யனில் நான் பேஸ்புக் மூலம் 25 நண்பர்களுக்கு உதவி செய்து வருகிறேன் அதை நீங்கள் எனது பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம். ஒரு டீம் வொர்க் ( TEAM WORK ) மூலமாக நீங்கள் வேலை செய்தால் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்கலாம் மற்றும் அந்த வேலை பற்றிய நிறைய தகவல்களும் கிடைக்கும்.
இங்கு நீங்கள் கேட்கலாம் இந்த தளத்தில் ரெபரல் இருந்தால் தான் பணம் சம்பாதிக்க முடியுமா என்று?
எனது பதில் இல்லை ஆன்லைன் ஜாப் பொறுத்தவரை ரெபரல் இல்லாமல் பணம் சம்பாதிக்க முடியாது ஆனால் சர்வே தளத்தை பொறுத்தவரை ரெபரல் இல்லமால் மாதம் நல்ல வருமானம் பெற முடியும்.அதற்கு உங்கள் தன்னம்பிக்கையும் மற்றும் முயற்சியும் அதிகமாக இருக்க வேண்டும்.முயற்சி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது.
கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை:
- 10 DOLLAR ( 10 டாலர் அதனை Payoneer அல்லது Skrill கணக்கு மூலமாக பணத்தை பெற்று கொள்ளலாம் ).
இனி கிளிக்சென்ஸ் தளத்தில் செய்ய கூடாதவை பற்றி பார்க்கலாம்:
கீழ்கண்டவைகளில் ஏதெனும் ஒன்றை செய்தால், எந்தவித முன்னறிவிப்புமின்றி அவர்கள் உங்கள் கணக்கை நீக்கி விடுவார்கள்.
- ஒரே கணினியில் இருந்து இரண்டு கணக்கு உருவாக்குதல்.
- உங்கள் நண்பனின் கணக்கை உங்கள் கணினியில் இருந்து லாகின் செய்வது.
- இன்டர்நெட் கபே அல்லது காலேஜ் மற்றும் பொது இடங்களில் போன்ற இடத்தில் இருந்து உங்கள் கணக்கை லாகின் செய்வது.
- தேவை இல்லாத சாப்ட்வேர் உபயோகம் செய்தால் கணக்கு மூட படும்.
- சர்வே வீடியோக்களை YOUTUBE இல் அப்லோட் செய்தால் உங்கள் கணக்கு மூடப்படும்.
இனி கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஐந்து வழிகளை பற்றி பாக்கலாம்:
- SURVEYS
- OFFERS
- TASKS
- CHECKLIST BONUS
- REFERRALS
இவை அனைத்தும் செய்வதன் மூலம் மாதம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் அதற்க்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.விரைவில் எனது அனைத்து ஆதாரங்களையும் இந்த தளத்தில் நான் அப்டேட் செய்வேன்.
கிளிக்சென்ஸ் இணையதளத்தின் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை:
- 10 DOLLAR ( 10 டாலர் அதனை Payoneer அல்லது Skrill கணக்கு மூலமாக பணத்தை பெற்று கொள்ளலாம் ).
இனி கிளிக்சென்ஸ் தளத்தில் செய்ய கூடாதவை பற்றி பார்க்கலாம்:
- ஒரே கணினியில் இருந்து இரண்டு கணக்கு உருவாக்குதல்.
- உங்கள் நண்பனின் கணக்கை உங்கள் கணினியில் இருந்து லாகின் செய்வது.
- இன்டர்நெட் கபே அல்லது காலேஜ் மற்றும் பொது இடங்களில் போன்ற இடத்தில் இருந்து உங்கள் கணக்கை லாகின் செய்வது.
- தேவை இல்லாத சாப்ட்வேர் உபயோகம் செய்தால் கணக்கு மூட படும்.
- சர்வே வீடியோக்களை YOUTUBE இல் அப்லோட் செய்தால் உங்கள் கணக்கு மூடப்படும்.
இனி கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஐந்து வழிகளை பற்றி பாக்கலாம்:
- SURVEYS
- OFFERS
- TASKS
- CHECKLIST BONUS
- REFERRALS
இவை அனைத்தும் செய்வதன் மூலம் மாதம் நல்ல வருமானம் ஈட்ட முடியும் அதற்க்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.விரைவில் எனது அனைத்து ஆதாரங்களையும் இந்த தளத்தில் நான் அப்டேட் செய்வேன்.
REFERRALS ( ரெபரல் செய்ய அவசியம் கிடையாது செய்தாலும் தவறு இல்லை)
இந்த ஐந்து வழிகளையும் அடுத்த அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இந்த தளத்தில் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினால் வாட்ஸ் அப்ப மூலம் என்னை தொடர்ப்பு கொள்ளவும் ..
நான் பேஸ்புக் மூலமாக சர்வே ஜாப் பற்றிய தகவல் அனைத்தும் சாட் மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பயிற்சி கொடுத்து வருகிறேன்.நீங்கள் என்னிடம் சேர்ந்து வேலை செய்ய நினைத்தால் தொடர்ப்பு கொள்ளவும் உதவி செய்ய நான் தயாராக உள்ளேன். ஆனால் இதற்க்கு நீங்கள் வெறும் 500 ரூபாய் ஒரு முறை பயிர்ச்சி தொகை கொடுக்க வேண்டும்.
குறிப்பு :
(நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து பணம் சம்பாதிக்க நினைத்தால் ஒரு நல்ல டீம் கூட இணைந்து வேலை செய்யுங்கள் ஏனெனில் அப்போது தான் உங்களுக்கு அந்த வேலை பற்றிய முழு தகவல்களும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.நீங்கள் நேராடியாக எந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்தாலும் யாரும் உங்களுக்கு உதவி செய்ய மாட்டார்கள்.
என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பினால் கீழ் கண்ட அலைபேசி மற்றும் பேஸ்புக் வழியாக தொடர்ப்பு கொள்ளவும்.நான் எப்போதும் உதவி செய்ய தயாராக உள்ளேன் ).
EarnWithAjmal தளத்தில் உள்ள உருபினர்களுக்கு மட்டுமே இந்த தளம் மூலம் பணம் சம்பாதிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
EarnWithAjmal தளத்தில் உறுப்பினர் ஆக ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் ஆகவும் வாழ்நாள் உறுப்பினராக சேர 1500 ரூபாய் ஆகவும் பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும்.பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
இது என்னுடைய பேஸ்புக் பெயர் மற்றும் தொடர்ப்பு கொள்ளக்கூடிய மெயில் ஐடி,மற்றும் அலைபேசி என்.எப்போது வேண்டுமானாலும் தொடர்ப்பு கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க , கமெண்ட் பண்ணுங்க , உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க. நன்றி...
இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள் ,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும்.
☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍
EarnWithAjmal தளத்தில் உறுப்பினர் ஆக ஒரு வருடத்திற்கு 500 ரூபாய் ஆகவும் வாழ்நாள் உறுப்பினராக சேர 1500 ரூபாய் ஆகவும் பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும்.பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
best site to get all info for survey jobs
ReplyDeletetank you moses 😄😄❤️️
Deleteall ways help this group my job (h)
ReplyDeletethank you earn more from this blog .. i hope this blog is useful for you 😄😃
DeleteThis is great post Ajmal, thanks for sharing this legit site ,
ReplyDeleteyou offer a great coaching package, everbody love to grad this deal,
because its profitable , someone take this course in 500 and he is easily able to earn more than this for every single day.
Thanks
thank you bro for supporting me in this blog u can earn more money without any investment .. i hope this blog is useful for all 😘😘
DeleteClear explanation. This is very helpful for tamil people those who are ready to start online business without any investment Keep the good work
ReplyDeletethank u kumar keep touch in our blog happy earnings..😄😃😀
Delete