0

இந்தப் பக்கத்தில் நீங்கள் பேபால் தளத்தில் ஒரு புதிய உறுப்பினர் கணக்கை எப்படி தொடங்குவது என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.

பேபால் என்பது ஆன்லைனில் பயன்படுத்தப்படும் ஒரு மிகச்சிறந்த பணபரிமாற்று தளமாகும். இந்த பேபால் ஆனது 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பின்பு 2002 ஆம் ஆண்டு ebay இன் துணை நிறுவனமாக மாறியது.

இன்றைய நவீன உலகில் பல கோடி மக்கள் பேபால் தளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பேபாலின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்துள்ளது.அதனுடைய ஒரு சில கிளைகள் இந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. 

பேபால் நிறுவனம் சுமார் 193 நாடுகளில் வர்த்தகம் செய்து கொண்டிருக்கிறது.மேலும் பேபால் ஆனது பல முறை தன்னுடைய சிறப்பான சேவைக்காக விருதுகளை பெற்றுள்ளது.

பேபால் தளத்தின் மூலம் நீங்கள் அமெரிக்க டாலரை மிக எளிதாக இந்திய ரூபாயாக மாற்றிவிட முடியும்.உலகிலுள்ள முதன்மையான 25 நாடுகளின் நாணய மதிப்புகளில் உடனடியாக பணத்தை அனுப்பவும் பெறவும் முடியும் என்பதுதான் பேபால் தளத்தின் தனிச்சிறப்பாக விளங்குகிறது. 

பேபால் கணக்கு துவங்க அடிப்படை தேவைகள்:
  1. பான்கார்ட்  PANCARD ( Permanent Account Number )
  2. பேங்க் அக்கௌன்ட்  ( BANK ACCOUNT )
  3. ஈமெயில் முகவரி        ( EMAIL ID )
குறிப்பு : பான்கார்ட் பெயரும் பேங்க் அக்கௌன்ட்  பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

இனி பேபால் அக்கௌன்ட் துவங்க வழிமுறைகளை பாப்போம்:

முதலில் பின்வரும் பட்டன் மீது க்ளிக் செய்யுங்கள். பிறகு பேபால் தளத்தின் முகப்பு பகுதி புதிய திரையில் தோன்றும்.


இப்போது வரும் விண்டோவில்  " Sign Up" என்பதை க்ளிக் செய்யுங்கள்.











அடுத்து வரும் விண்டோவில் INDIVIDUAL ACCOUNT கிளிக் செய்து CONTINUE கொடுக்கவும்.














அடுத்து வரும் விண்டோவில் 


  • COUNTRY : INDIA
  • EMAIL ID : YOUR MAIL ID
  • PASSWORD : ( Eg : Abcdef @12 )
  • RE ENTER PASSWORD : ( Eg : Abcdef @12 )

கொடுத்து CONTINUE கிளிக் செய்யவும்














அடுத்து வரும் விண்டோவில் ,

  • First name : உங்கள் பேன்கார்டில் உள்ள முழு பெயர்
  • Middle name : தேவை இல்லை .
  • Last name : உங்கள் பான்கார்ட் உள்ள Initial or தந்தை / கணவன் பெயர்
  • Date of birth : பிறந்த நாள் தேதி
  • Nationality : இந்தியா
  • Address line 1 : உங்கள் முகவரி
  • Address line 2 :முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன் படுத்தலாம்.
  • Town/City : உங்கள் ஊர்
  • State : உங்கள் மாநிலம்
  • PIN code : உங்கள் பின் கோடு
  • Mobile Number : உங்கள் மொபைல் நம்பர்
  • இவை அனைத்தும் கொடுத்த பின்னர் கீழே உள்ள I Agree to Receive Marketing கிளிக் செய்து Agree and Create Account கிளிக் செய்யவும்.






















அடுத்து வரும் விண்டோவில் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம் என ஒரு செய்தி வரும், ஆனால் அது தேவையில்லை.

கிளிக் I Will Link My Card Later கிளிக் செய்து




















Yes Skip It கிளிக் செய்யவும்.





















இப்பொது உங்கள் பேபால் கணக்கு ரெடி கீழே சென்று Go to Your Account கிளிக் செய்யவும்.






















இப்பொது பேபால் அக்கௌன்ட்க்குள் நுழைந்த பிறகு உங்கள் பேபால் கணக்கு இவ்வாறு தோன்றும்.















இதில் Notification பகுதியில் கிளிக் செய்து To Receive Payment as per Indian Regulation கிளிக் செய்யவும்.














அடுத்து வரும் விண்டோவில் நீங்கள் செய்ய வேண்டியது நான்கு டாஸ்க்

நீங்கள் செய்யும் நான்கு டாஸ்க் என்னவென்றால்:

  • உங்களுடைய பேன்கார்டு என்னை பதிவு செய்யவும் ( Pan card Number Enter it)
  • உங்கள் ஈமெயில் முகவரில் சென்று உங்கள் ஈமெயில் உறுதி படுத்த வேண்டும் ( Email Verification )
  • உங்கள் வங்கி கணக்கை குறிப்பிட வேண்டும் ( Add Bank Account )
  • எதற்காக நீங்கள் ஆன்லைனில் வேலை செய்கிறோம் என குறிப்பிட வேண்டும் ( Provide Purpose Code).
குறிப்பு : இந்த நான்கு டாஸ்க் செய்தால் மட்டுமே உங்களால் பேபால் அக்கௌன்ட்டினை கொண்டு ஆன்லைனில் வேலை செய்ய முடியும்.




















  • முதலில் பான்கார்ட்டினை எவ்வாறு இணைக்கலாம் என்று பாப்போம்
முதலில் Start என்பதை கிளிக் செய்து உங்கள் பேன்கார்டு என்னை பதிவு செய்து Submit செய்யவும்.








புதிய பேபால் பகுதியில் உங்கள் பேபால் அக்கௌன்ட் லாகின் செய்து உங்கள் பெயருக்கு கீழே Selling Tool பகுதியில் Manage Invoices கிளிக் செய்யவும்.















அதில் வரும் விண்டோவில் Start கிளிக் செய்து 











உங்கள் பான்கார்ட் என்னை பதிவு செய்து Submit கிளிக் செய்யவும்.











  • அடுத்து உங்கள் ஈமெயில் முகவரியே எவ்வாறு உறுதி படுத்த வேண்டும் என்பதை பார்க்காலாம்.
நீங்கள் ரெஜிஸ்டர் செய்த ஈமெயில் முகவரியில் சென்று பேபால் Activation லிங்க் கிளிக் செய்யவும் அப்போது பேபால் லாகின் கேட்க்கும் உங்கள் பேபால் கடவுச்சொல் கொடுத்து லாகின் செய்யும்போது இரண்டு Security Question என ஒரு பக்கம் வரும் அதில் இரண்டு Security Question டைப் செய்து ஓகே கொடுத்தால் ஈமெயில் முகவரி Verified செய்யப்படும்.

இங்கு நீங்கள் இரண்டு SECURITY CODE கொடுத்து SUBMIT கிளிக் செய்ய வேண்டும்.





















  • அடுத்து உங்கள் வங்கி கணக்கை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வரும் விண்டோவில் Start கிளிக் செய்து செய்யவும்






அடுத்து வரும் விண்டோவில் 

  • உங்கள் வங்கி அக்கௌன்ட் பெயர் செரியாக உள்ளதா என்று பார்க்கவும்.
  • உங்கள் வங்கி அக்கௌன்ட் நம்பர் பதிவு செய்யவும்.
  • மறுபடியும் வங்கி அக்கௌன்ட் நம்பர் பதிவு செய்யவும்.
  • உங்கள் வங்கி IFSC Code உங்களுக்கு தெரிந்து இருந்தால் கீழே Yes கொடுத்து IFSC Code டைப் செய்து Conform கொடுத்து Review பார்த்த பின்னர் OK கொடுத்து Submit செய்யவும்.













IFSC Code தெரியவில்லை என்றால் மேல குறிப்பிட்ட இடத்தில் NO கிளிக் செய்யவும் பின்னர்
  • வங்கி பெயர் ( BANK NAME )
  • மாநிலம் ( STATE )
  • உங்கள் ஊர் ( CITY/TOWN )
  • வங்கி இருப்பிடம்( BANK LOCATION )
இவை அனைத்தையும் கொடுத்தால் உங்கள் வங்கி IFSC CODE கீழே தோன்றும்

அதை செரிபார்த்து REVIEW கொடுத்து SUBMIT செய்யவும்.












அவ்வாறு கொடுத்த பின்னர் உங்கள் வங்கி கணக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறியலாம்.







  • அடுத்து எதற்காக நீங்கள் ஆன்லைனில் வேலை செய்கிறோம் என்பதை குறிப்பிட வேண்டும் ( Purpose Code)
வரும் விண்டோவில் Start கிளிக் செய்து






அடுத்து வரும் பக்கத்தில் ADVERTISING AND MARKET RESEARCH என்பதை கிளிக் செய்து SAVE கிளிக் செய்யவும். அவ்ளோ தான் ஆனால் அத்துடன் முடியவில்லை உங்கள் பேபால் அக்கௌன்ட்டினை VERIFY செய்ய வேண்டும் அதற்கு தொடர்ந்து கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

















இந்த நான்கு டாஸ்க் முடித்த பின்னர் இரண்டு அல்லது மூன்று நாட்கள் காத்து இருக்கவும் பின்னர் உங்கள் வங்கிக்கு சென்று உங்கள் வங்கி அக்கௌன்ட் கணக்கில் உங்கள் மொத்த தொகையே பதிவு செய்ய வேண்டும்.

இங்கு பேபால் அக்கௌன்ட் உங்கள் வங்கி கணக்கை சேரி பார்க்கும் எப்படி என்றால் இரண்டு சிறியே தொகையினை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புவார்கள். அந்த இரண்டு தொகை என்ன என்று உங்கள் வங்கிற்கு சென்று பார்த்தல் தான் தெரியும்.

பேபால் அக்கௌன்ட்டில் இருந்து உங்கள் வங்கி கணக்கிற்கு இரண்டு தொகை வரும் அது இவ்வாறு தோன்றும் .இது எனது வங்கி கணக்கிற்கு பேபால் அனுப்பிய இரண்டு சிறிய தொகை.
















அவர்கள் எனக்கு அனுப்பிய தொகை 1.40 , 1.37 இதை போன்று உங்களுக்கு என இரண்டு தொகை வரும்.

பின்னர் உங்கள் பேபால் அக்கௌன்ட் ஓபன் செய்து உங்கள் பெயருக்கு கீழே CONFORM BANK ACCOUNT என தோன்றும் அதை கிளிக் செய்யவும்.















அடுத்து வரும் விண்டோவில் அந்த இரண்டு சிறிய தொகையினை கேட்கும் அதை அங்கு கொடுத்து CONFORM கிளிக் செய்யவும்.















அடுத்து அதே பகுதியில் உங்கள் மொபைல் என்னை கொடுத்து Conform செய்யவும்.









இதில் உங்கள் மொபைல் என்னை டைப் செய்து Conform கொடுத்தால் உங்கள் மொபைல் நம்பர்க்கு ஒரு SECRET கோட் ( OTP ) வரும் அதை டைப் செய்து VERIFY செய்யவும்.

இப்போது உங்கள் பேபால் அக்கௌன்ட் 80% சதவீதம் முடிந்த நிலையில் இவ்வாறு தோன்றும்.












அவ்ளோ தான் இப்பொது உங்கள் பேபால் அக்கௌன்ட் தயாராகி விட்டது.

இனி நீங்கள் உங்கள் பேபால் அக்கௌன்ட் ஐடி வைத்து ஆன்லைனில் வேலை செய்யலாம்.

குறிப்பு : இங்கு பேபால் அக்கௌன்ட்டிற்கு என எந்த ஒரு அக்கௌன்ட் நம்பரும் கிடையாது.நீங்கள் லாகின் செய்யும் மெயில் ஐடி தான் பேபால் கணக்கின் அக்கௌன்ட் நம்பர் OR ஐடி.

நீங்கள் பேபால் ஐடி ,பாஸ்வோர்ட் மற்றும் SECURITY QUESTION ஆகியவற்றை மறக்காமல் வைத்து கொள்ளுங்கள்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்புக்கு:












இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க , கமெண்ட் பண்ணுங்க , உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க. நன்றி... 

இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள் ,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். 

☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍

Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Top