0

கிளிக்சென்ஸ் தளத்தில் பணம் சம்பாதிக்க கூடிய ஏழு வழிகளில் ஆறாவது செக் லிஸ்ட் மூலம் பணம் சம்பாதிப்பது அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.


CHECK LIST Bonus என்பது கிளிக்சென்ஸ் தளத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஒரு சிறிய தொகை வருமானம்.அதை எப்படி நாம் பெற்றுக்கொள்வது என்று இப்போது பார்க்கலாம்.

கிளிக்சென்ஸ் தளத்தில் தினமும் நாம் இரண்டு சர்வே அல்லது இரண்டு ஆபர் அல்லது அதற்கு மேல் முடிப்பதன் மூலம் நமக்கு செக் லிஸ்ட் போனஸ் ( Check list Bonus ) கிடைகின்றன.

தினமும் இரண்டு சர்வே அல்லது ஒரு சர்வே மற்றும் ஒரு ஆபர் அல்லது ஒரு டாஸ்க் செய்தால் இந்த போனஸ் கிடைக்கும்.செக் லிஸ்ட் போனஸ் முழுமையாக கிடைக்க இரண்டு சர்வே, ஆறு அட்ஸ், இருபது கிளிக்ஸ் கிரிட்,மற்றும் போறோம் விசிட் செய்ய வேண்டும்.இவை அனைத்தும் செய்வதன் மூலம் நமக்கு அதிக வருமானம் கிடைக்கும்.

நாம் தினமும் எத்தனை சர்வே அல்லது ஆபர் செய்கிறோமோ அதை பொறுத்து நமது செக் லிஸ்ட் வருமானம் அதிகரிக்கும்.

செக் லிஸ்ட் வருமானம் இரண்டு வகை உள்ளது:

  • Standard Membership
  • Premium Membership

  • Standard Membership:
Standard Membership பொறுத்த வரை நீங்கள் எத்தனை சர்வே செய்கிறீர்களோ அதில் இருந்து 7 % வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.


  • Premium Membership:
Premium Membership பொறுத்த வரை நீங்கள் எத்தனை சர்வே செய்கிறீர்களோ அதில் இருந்து 16% வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.

செக் லிஸ்ட் போனஸ் பற்றி தெரிய கிளிக்சென்ஸ் லாகின் செய்து Account Summary கிளிக் செய்தால் வலது புறம் தெரியும்.


இதுவே அந்த செக் லிஸ்ட் வருமான விவரம்.ஏப்ரல் 21-2017 அன்று நான்கு சர்வே முடித்து 5.47 டாலர் அதிலிருந்து எனக்கு கிடைத்த செக் லிஸ்ட் போனஸ் 0.76 டாலர் ஆகும்.

செக் லிஸ்ட் போனஸ் தினமும் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாயமும் கிடையாது அதிக வருமானம் வேண்டும் என்று விரும்பினால் அதை செய்து வருமானத்தை அதிகரித்து கொள்ளுங்கள்.

கிளிக்சென்ஸ் தளத்தில் சர்வர் டைம் தினமும் காலை 9.30 மணி முதல் அடுத்தநாள் காலை  9.30 மணி வரை.இந்த நேரம் முடிவதற்கு முன்பு செக் லிஸ்ட் போனஸ் முடித்தால் ஒரு சிறு தொகை வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.

என்னுடன் இணைந்து வேலை செய்ய விரும்பினால் கீழே உள்ள லிங்கில் சென்று ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.


உங்களுக்கு பயிற்சி அளிக்க ரூபாய் 500 ஒரு முறை பதிவு கட்டணம் கொடுக்க வேண்டும். பதிவு கட்டணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு, மொபைல் வேலேட், இ-கரென்சி வேலேட்,ஆகியவற்றை கீழே இணைக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்ப்பு கொள்ள:












இந்த தகவல் உங்களுக்கு புடித்து இருந்தால் லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, உங்க பேஸ்புக் ப்ரிண்ட்ஸ் ஓட ஷேர் பண்ணுங்க.நன்றி... 

இந்த தகவலை பகிர்வதன் மூலம் உங்கள் நண்பர்கள்,அல்லது உங்கள் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் சரியான முறையில் பணம் சம்பாதிக்க முடியும். 

☝☝👆 நன்றி நன்றி நன்றி 👍👍👍

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

 
Top